தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் கமல்ஹாசன்

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :6 மார்ச் 2023, 5:46 am

DIN

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. 

சிறுகதை ஒன்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.