

சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டது.
இதையும் படிக்க: காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பாகத்திலும் ஆர்யா நாயகனாக நடிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.