சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (மார்ச் 8) மாலை வெளியானது.
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் 'விடுதலை'.
இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடம் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


