மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கவினுக்கு ஜோடியாகும் அயோத்தி நாயகி!

நடிகர் கவினுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :5 மே 2023, 5:30 am

நடிகர் கவினுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நாயகியாக நடித்த ப்ரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. 

கவின் அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு நாயகியாக சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்தில் நாயகியாக நடித்திருந்த ப்ரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அயோத்தி படத்தில் ப்ரீத்தியின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.