விஜய் - வெங்கட் பிரபு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் இணையும் படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் இணையும் படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின், அவரை இயக்குவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு விஜய்க்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: ரஜினியின் கடைசி படம் இதுதானா?
மேலும், வெங்கட் பிரபு படமென்றாலே அதற்கு யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வந்தார். ஆனால், விஜய் தன் படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத்தைத்தான் சிபாரிசு செய்கிறாராம். அதனால், இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு யுவன் இசையமைப்பது சந்தேகம் என்றும் அனிருத் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...