ஆர்.ஆர்.ஆர். திரைப்பட நடிகர் காலமானார்

ஆர்.ஆர்.ஆர். திரைப்பட நடிகர் காலமானார்

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்த  ரே ஸ்டீவன்சன்(58)  காலமானார்.
Published on

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்த  ரே ஸ்டீவன்சன்(58) காலமானார்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த  ரே ஸ்டீவன்சன் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் பிரிட்டிஷ் அதிகாரி ஸ்காட் துரையாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர்.

ரே ஸ்டீவன்சன் தங்களது இதயத்தில் என்னென்றும் ஸ்காட் துரை கதாபாத்திரமாக நிலைத்திருப்பார் என்று ஆர்.ஆர்.ஆர். படக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com