தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார். இயக்குநர் விஜய் இயக்கத்தில் பூ எனும் த்ரில்லர் படம் இன்று ஜியோ சினிமாஸில் நேரடியாக வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மலையாளத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராய்?
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது வெள்ளை நிற ஆடையணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 2 மணி நேரத்தில் 2 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் ட்விட்டரில் ரகுல் ப்ரீத் சிங் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்தப் புகைப்படங்களுக்கு வெள்ளை நிறத் தேவதை என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

காா் கவிழ்ந்து 7 போ் காயம்
நகமுராவுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா! வைஷாலி, திவ்யாவுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


