ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜெயம் ரவியின் புதிய படம் அறிவிப்பு!

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2023, 4:50 am

DIN

ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவான இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள தனி ஒருவன் பாகம் 2-ன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் புதிய படம் உருவாகிறது. இப்படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.