மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ் படங்கள்!

சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வான தமிழ்ப் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2023, 7:25 am

DIN

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளது.

இம்முறை இந்தத் திரைப்பட விழாவில் 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில், உலகம் முழுக்க தேர்வான படங்கள் பட்டியலுடன் தமிழ் படங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

விழாவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை - 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.