ஜி.வி.பிரகாஷ் - 25 பெயர் அறிவிப்பு!
ஜி.வி.பிரகாஷ் குமாரின் 25வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜி.வி.பிரகாஷ்குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி 25 படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கிங்ஸ்டன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் கடலை மையமாக வைத்து உருவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...