மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2023, 12:37 pm

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ், கிக் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. 

இந்த நிலையில், கல்யான் இயக்கும் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் 80’ஸ் பில்டப் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக பூவே உனக்காக தொடர் பிரபலம் ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மன்சூர் அலிகான், கிங்ஸ்லி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இதையும் படிக்க: ஜப்பான் டீசர்!

ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.