நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் இறுதியாக வெளியான, ‘அயோத்தி’ திரைப்படம் அவருக்கு நல்ல படமாக அமைந்ததுடன் நீண்ட கழித்து வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றார்.
அடுத்ததாக, இணையத் தொடரையும் இயக்க உள்ளார். இந்நிலையில், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.
இதையும் படிக்க: வெளியானது துருவ நட்சத்திரம் டிரைலர்!
ஜேஎஸ்பி சதீஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
வேல்ராஜ் விஐபி, தங்கமகன் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

