மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கவனம் ஈர்க்கும் பார்க்கிங் படத்தின் செல்லக் கள்ளியே பாடல்

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் முதல் பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

News image
Updated On :27 அக்டோபர் 2023, 7:56 am

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் முதல் பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்'.  இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பார்க்கிங் படத்தின் முதல் பாடலான செல்லக் கள்ளியே பாடல் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

இப்பாடலுக்கான வரிகளை எழுதி இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ். கபில் கபிலன் இப்பாடலை பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.