தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

யோகி பாபுவின் மிஸ் மேகி படப்பிடிப்பு நிறைவு!

யோகி பாபு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடிக்கும் மிஸ் மேகி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2023, 9:20 am

யோகி பாபு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடிக்கும் மிஸ் மேகி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் யோகி பாபுவுடன் இணைந்து மிஸ் மேகி படத்தில் நடித்துள்ளார். 

மிஸ் மேகி படத்தில் பெண் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். நடிகை ஆத்மிகா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லதா ஆர்.மணியரசு இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த யோகி பாபுவின் மிஸ் மேகி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, படக்குழுவினர் விருந்து உபசரிப்புடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.