கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜெயம் ரவியின் பிரதர்: முதல் பார்வை வெளியானது!

ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 5:15 am

DIN

ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் இந்த மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள தனி ஒருவன் பாகம் 2-ன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்தின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Story image

பிரதர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரியங்கா மோகன், பூமிகா நடிக்கும் இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.