பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

வெங்கட் பிரபு - சினேகாவின் ஷாட் பூட் த்ரீ: டிரைலர் வெளியானது!

வெங்கட் பிரபு மற்றும் சினேகா நடிப்பில் உருவாகியுள்ள  ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Published On :

வெங்கட் பிரபு மற்றும் சினேகா நடிப்பில் உருவாகியுள்ள  ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு முன்னதாக கஸ்டடி படத்தை இயக்கியிருந்தார்.  தொடர்ந்து அவர் இயக்கவுள்ள விஜய் 68 படப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தற்போது ஷாட் பூட் த்ரீ  என்ற படத்தில் நடிகை சினேகாவுடன் நடித்துள்ளார். இப்படம் கலகலப்பான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருணாச்சலம் வைத்தியநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் யோகிபாபு, பூவையார், கைலாஷ் ஹீட், பிரிணித்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

ராஜேஷ் வைத்யா இசையமைத்து இருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் அக்.6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படிக்க: எமி ஜாக்சனா இது?

இந்த நிலையில், ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.