ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சண்டக்கோழி தொடர் 100 நாள்கள் (எபிஸோடுகள்) வெற்றிகரமாக ஒளிபரப்பாகியுள்ளது.
இந்தத் தொடரில் ரியா விஸ்வநாதன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சண்டக்கோழி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.15 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ரியா விஸ்வநாதன் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நியாஸ் நடிக்கிறார். இவர் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நாயகனாக நடித்தவர்.
இவர்களுடன் விஜே கதிர், சுப்பலட்சுமி, கிருபா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்தத் தொடர் கடந்த மே 8ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிவருகிறது.
தற்போது இந்தத் தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளதால், அதனை குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


