ஆக்ஸர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
மூன்று தோற்றங்களில் நடித்திருந்த விக்ரம் சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதையும் படிக்க: புனித் மறைந்ததும் இதைத்தான் நினைத்துக்கொண்டேன்: சிவ ராஜ்குமார்
இந்நிலையில், இத்திரைப்படத்தை 4கே தரத்தில் தொழில்நுட்ப மெறுமேற்றல் செய்து மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தீபாவளிக்குப் பின் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


