மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.90 கோடி அளவில் வசூலிலும் கலக்கியது.
தற்போது, சிவகார்த்திகேயனின் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
‘எஸ்கே 21’ எனத் தற்காலிக பெயரில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்தது. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. தொடர்ந்து, அக்காட்சி இணையத்திலிருந்து நீக்கப்பட்டது.
இதையும் படிக்க: காதலி தற்கொலை.. புஷ்பா நடிகர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு?

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
முதல் நாளே ரூ. 200 கோடி வசூலிக்கும் துரந்தர் - 2?
வீடியோக்கள்

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

