நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோயிலுக்கு சென்றேன்: டாடா பட நாயகன் கவின் ட்வீட்

நடிகர் கமல்ஹாசனை சந்தித்து டாடா திரைப்பட கதாநாயகன் கவின் ஆசி பெற்றுள்ளார். 

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 7:01 pm IST

நடிகர் கமல்ஹாசனை சந்தித்து டாடா திரைப்பட கதாநாயகன் கவின் வாழ்த்து பெற்றுள்ளார். 

சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த கவின், நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதனைத்தொடர்ந்து கடாரம் கொண்டான் பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கிய ‘டாடா’ படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க, பாக்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோளும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜென் மார்டின் இசையமைத்துள்ள படத்துக்கு, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கவின் வாழ்த்து பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோயிலுக்கு சென்றேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.