ராஷ்மிகா விஜய்யுடன் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து வருகிறது. தற்போது 'புஷ்பா 2' படத்திலும் ரன்பீரின் 'அனிமல்' படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: ‘வாரிசு’ தயாரிப்பாளருடன் நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர்!
நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மீமை பகிர்ந்து உள்ளார். அதில் விமான நிலையத்தில் ஏன் உடற்பயிற்சி நிலையம் இல்லை? இங்கு நான் 2.30 மணிநேரமாக காத்திருக்கிறேன். இங்கு உட்கார்ந்து இதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறேன் என இருந்தது. இதனைப் பகிர்ந்த ராஷ்மிகா, “இது உண்மை. இது மட்டும் நடந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ‘லியோ’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

ராஷ்மிகாவின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ஸ்கிரின்ஷாட் எடுத்து நடிகை காஜல் தனது பக்கத்தில், “நானும் இதையேதான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



