ஹிந்தியில் பிரபலமான ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து வந்தனர். இப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் மாதம் வெளியானது. பிறகு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
நவம்பரில் குழந்தையும் பிறந்தது. ராஹா எனும் பெயரை வைத்தனர். தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். கங்குபாய் கைத்யவாடி திரைப்படத்தில் நடித்ததற்காக ஆலியாவிற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிக்கைக்கான விருது கிடைத்தது. ரன்பீர் கபீருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. அவருக்கு பதிலாக ஆலியாவே அந்த விருதினையும் பெற்றார்.
தற்போது ஹார்ட் ஆஃப் ஸ்டோன் எனும் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று விருது பெற்றவுடன் இன்ஸ்டாகிராம் தன்னுடைய புதிய நண்பர் என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியிலிருந்து 279 போ் ஹஜ் பயணம்! முஸ்லிம் இலக்கிய மன்றம் சாா்பில் வழியனுப்பும் விழா!

மதுரைக்கு வந்தது கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனம்

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்! இன்று திருக்கல்யாணம்!

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் புதிய முன்மொழிவு: அமெரிக்க கடல்வழி முற்றுகையை விலக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


