பிரபல இளம் நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் ’குண்டனபு பொம்மா’, ’நீக்கு நாகு டேஷ் டாஷ்’, ‘செகண்ட் ஹேண்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் சுதீர் வர்மா(33) விசாகப்பட்டினத்திலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிக்க: தமிழக முதல்வரின் படத்தை டாட்டூ போட்டுக்கொண்ட விஷால்...
பட வாய்ப்புகள் குறைந்தது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என அவரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சுதீர் வர்மாவின் மறைவிற்கு தெலுங்கின் முக்கிய நடிகர்கள் ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


