தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

10 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள்: தமன்னா பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்! 

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Published On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

Story image

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது போலா ஷங்கர், ஜெயிலர் ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. 

Story image

சமீபத்தில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ்2' தொடரில் தமன்னாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. மேலும் அதில் நடித்த விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதை சமீபத்தில் உறுதியும் செய்தார். 

Story image

காவாலா பாடல் யூடியூபில் 8.4 கோடி (84மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் தமன்னாவின் நடனமும் அனிருத்தின் இசையுமென ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜூலை 28இல் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது ஜெயிலர் இசை வெளியீட்டு விழா. 

Story image

இந்நிலையில், தமன்னா தனது  இன்ஸ்டாகிராமில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்களை பதிவிட்ட புதிய புகைப்படங்கள் 19 மணி நேரத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.