16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கங்குலி பயோபிக்... இவரா இயக்குநர்?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை படமாக எடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்த நிலையில், இறுதியாக லவ் ரஞ்சன் தயாரிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

கங்குலியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா தற்போது, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.