ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சாரா அலிகானின் திரைப்படம்: பட்ஜெட்டினை விட இருமடங்கு வசூல்?

பிரபல ஹிந்தி நடிகை சாரா அலிகான் நடித்துள்ள திரைப்படம் இதுவரை ரூ.80 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :2 பிப்ரவரி 2024, 12:43 am IST

பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகானின் மகள் சாரா அலிகான். கேதர்நாத் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் 2018இல் அறிமுகமான சாரா அலிகான் நடிகர் தனுஷ் உடன் 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்துள்ளார். இது தமிழில் 'கலாட்டா கல்யாணம்' என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் வந்த சக்களத்தி பாடல் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. 

நடிகர் விக்கி கௌசல் உடன் சாரா இணைந்து நடித்துள்ள படம்தான் 'ஜாரா ஹட்க் ஜாரா பச்கி'. ஜூன் 2இல் வெளியான இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் லக்‌ஷ்மன் உடேகர். இவர் மிமி என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநராக அறியப்பட்டவர். 

இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றதோடு இதுவரை ரூ.80 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story image

ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் இரு மடங்கு லாபம் ஈட்டியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.