’சார்பட்டா - 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published On :

சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்தப் பாகத்திலும் ஆர்யா நாயகனாக நடிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.