விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களின் நேரம் மாறுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பழைய சீரியல்கள் முடிவடைந்து, புதிய சீரியல்களின் வருகையையொட்டி, முக்கிய சீரியல்களின் நேரத்தை விஜய் தொலைக்காட்சி மாற்றியுள்ளது.
மூன்று சீசன்களின் வெற்றிக்குப் பிறகு, 'ஸ்டார்ட் மியூசிக்' சீசன் 4 கேம் ஷோ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் பொன்னி, ஆஹா கல்யாணம் மற்றும் கிழக்கு வாசல் ஆகிய சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் முக்கிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 20 முதல் சீரியல்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, ஆஹா கல்யானம், ராஜா ராணி 2, தமிழும் சரஸ்வதியும் ஆகிய சீரியல்களின் நேரத்தை மாற்றியுள்ளது விஜய் தொலைக்காட்சி.
இதையும் படிக்க: 'குக் வித் கோமாளியிலிருந்து...': குரேஷி நெகிழ்ச்சிப் பதிவு
தமிழும் சரஸ்வதியும் சீரியல் மாலை 6 மணிக்கும், ராஜா ராணி 2 சீரியல் மாலை 6.30 மணிக்கும், ஆஹா கல்யானம் சீரியல் மாலை 7 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


