நெல்சன் இயக்கத்தில் தனுஷ்?
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதையும் படிக்க: சாகுந்தலம் இவ்வளவுதான் வசூலா? அதிர்ச்சியில் சமந்தா
இந்நிலையில், தனுஷ் ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...