காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அட்லியின் அடுத்த படம் இதுதான்!

இயக்குநர் அட்லியின் அடுத்த படம் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 மே 2023, 9:59 am

DIN

இயக்குநர் அட்லியின் அடுத்த படம் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அட்லி நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி முடித்துள்ளார். வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் ’தெறி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அட்லி இயக்குநராக அல்லாமல்  மேற்பார்வை செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.