நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகரை இயக்கும் சேரன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் புதிய படத்தை இயக்க உள்ளார்.  

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 6:59 pm IST

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் புதிய படத்தை இயக்க உள்ளார். 

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநர் சேரன். இவரது இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். கடைசியாக சேரன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு திருமணம் என்கிற படம் வெளியானது. அதன் பிறகு சேரன் எந்த படங்களையும் இயக்கவில்லை. 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்த படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இது கிச்சா சுதீப் நடிக்கும் 47வது படம் ஆகும். 

கிச்சா சுதீப் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் புதிய படம் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.