விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான்.
இதுவரை வெளியாகியுள்ள 6 சீசன்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அதன் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியின் வெற்றிகரமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸுக்குதான் முதலிடம். விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கினாலும் அதன் டிஆர்பி என்பது புதிய சிகரத்தை எட்டும்.
இதையும் படிக்க: ஜவான் - எந்தெந்த படங்களிலிருந்து உருவா(வி)னது?
அந்த வகையில் தற்போது அதன் அடுத்த சீசன் விரைவில் துவங்க உள்ளது. இந்த முறையும் கமல்தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்நிலையில், 7-வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளம் தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியே இவ்வளவு பெரிய சம்பளத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடன் பிரச்னையிலிருந்து விடுபட வேண்டுமா? சில எளிய பரிகாரம்!

பவர்பிளேவில் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்கள் கொடுங்கள்; முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்!
கர வெளியீட்டு போஸ்டர்!

போர்ப் பதற்றம்! ஈரானுக்கு எதிராக அமெரிக்கா - இஸ்ரேலுடன் மத்திய கிழக்கு நாடுகள் இணையுமா?
வீடியோக்கள்

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

