வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

மக்களவைத் தேர்தலில் தமிழ் சினிமா பிரபலங்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
Published on

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரலங்கள், பொதுமக்கள் தங்களது வாக்கினை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!
முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

தமிழ் சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், அஜித், சசிகுமார், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!
கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தங்களது வாக்கினைப் பதிவு செய்துள்ளனர்.

ம.நீ.ம. கட்சித் தலைவர் நடிகர் கமல் தனது வாக்கினை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com