பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் விடியோ வெளியாகியுள்ளது.

Published On :

‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார்.

அனுபமா நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா - 2’ , ‘18 பேஜஸ்’ டில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் தன் சம்பளத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1.20 கோடியாக அனுபமா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் அனுபமா தனது இன்ஸ்டாவில் ’பரதா’ என்ற புதிய படத்தின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார். பரதா படத்தின் கான்செப்ட் விடியோ வெளியாகியுள்ளது.

Story image

சினிமா பண்டி என்ற படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பிரவீன் கந்த்ரேகுலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.