பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

400 திரைகளில் மறுவெளியீடான சூப்பர் டீலக்ஸ்!

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மறுவெளியீடாகியிருக்கிறது.

Published On :

தேசிய விருது வென்ற இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி நடித்திருந்தார்கள்.

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரிதாக சாதனை புரியவில்லை.

ஆஸ்கருக்கு அனுப்பியிருக்க வேண்டிய படமென பலரும் இந்தப் படத்தை புகழ்ந்தார்கள்.

இந்நிலையில் இந்தப்படம் தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தில் 400 திரைகளில் நேற்று (ஆக.9) வெளியாகியுள்ளன.

தெலுங்கில் இந்த வாரம் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இந்தப் படம் மறுவெளியீடானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.