மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்!

நடிகர் அர்ஜுன் தாஸ் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்!

கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ் வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படமொன்றில் நடிக்க உள்ளதை அர்ஜுன் தாஸ் அறிவித்துள்ளார். இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com