அர்ஜுன் தாஸ் நடிக்கும் ஜான் டோ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் 'ஜான் டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் 'ஜான் டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
அர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் ஜான் டோ.
இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜான் டோ என்கிற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் தயாராகும் 'ஜான் டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
Summary
Arjun Das' John Doe - First Look Released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


