தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

ஓடிடியில் வெளியானது சிங்கப்பூர் சலூன்!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவான சிங்கப்பூர் சலூன் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 11:39 am IST

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவான சிங்கப்பூர் சலூன் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். 

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், லால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற சிங்கப்பூர் சலூன் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.