கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஓடிடியில் வெளியானது ஊர்வசியின் ஆஷா!

நடிகை ஊர்வசி நடித்துள்ள ஆஷா படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது குறித்து...

Poster for the film 'Asha'

ஆஷா படத்தின் போஸ்டர் - படம்: ஜீ 5

Updated On :

நடிகை ஊர்வசி நடித்துள்ள ஆஷா படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் இன்று (அக்.16) வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.

அஜித் விநாயக ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவான ஆஷா திரைப்படம் செப்.11ஆம் தேதி திரையரக்குகளில் வெளியானது.

உளவியல் ரீதியாக உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஊர்வசியின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஊர்வசியின் மகளாக நடித்திருப்பார். மது நீலகண்டன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்ததாக ரசிகர்கள் பாராட்டி இருந்தார்கள்.

இந்தப் படத்திக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ஜீ5 ஓடிடி தளத்தில் பான் இந்திய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

உள்ளொழுக்கு திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை சமீபத்தில் ஊர்வசி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Urvashi, Joju George aasha film released on OTT today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.