கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு!

திமுகவின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்ட அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

bring back painful memories of the Emergency that I lived through

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - எக்ஸ்

Updated On :

திமுகவின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்ட அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

திமுகவுக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களும் உள்ளனர்.

மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களுக்கென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘முரசொலி மாறன் வளாகத்தில்; உள்ள கூட்ட அரங்கில் வருகிற அக். 17 அன்று இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Story image

Summary

The announcement regarding a meeting of the DMK’s Lok Sabha and Rajya Sabha members was released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.