மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. கம்மட்டிபாடம், இஷ்க், குருப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஷைன்.
இதையும் படிக்க: ஏழு கடல் ஏழு மலை கிளிம்ஸ்!
ஷைன் தன் நீண்ட நாள் காதலியும் மாடல் நடிகையுமான தனுஜாவைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் நிகழ்வு முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்களை ஷைன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

27 நட்சத்திரங்களே படிகளாக...

”தில்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்!” டிடிவி தினகரன் பேட்டி
அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு!
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

