மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருமணக் கோலத்தில் அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணத் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:21 am

பொன்னியின் செல்வன் திரைப்படத்த்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கும் 'சைரன்' என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

Story image

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ், அனுபமா படமேஸ்வரன் நடித்திருக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார்  இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

Story image

இத்திரைப்படம் வருகிற பிப். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘நேற்று வரை’ பாடல் வெளியானது. 

Story image

தொடர்ந்து, நடிகை அனுபமா இப்படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்தார். புடவையில் திருமணக் கோலத்தில் இருக்கும் அனுபமாவின் படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.