
தனது பெயரில் எக்ஸ் தளத்தில் போலியாக கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷாலினி அஜித்குமார் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், தன் பெயரில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவாகியுள்ள கணக்கு தனது அதிகாரப்பூர்வ கணக்கு அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஷாலினி, தயவு செய்து அதனை யாரும் நம்ப வேண்டாமெனவும், பின் தொடர வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





