தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இது பிரபாஸின் 23வது படம். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.
ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படம் வைஜெயந்தி மூவிஸின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் மே 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
நடிகர் அமிசாப் பச்சன் அஷ்வத்தாமா என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.
படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது கமல்ஹாசன் தனது டப்பிங்கினைத் தொடங்கியுள்ளார். ஓரிரு நாளில் முடித்துவிடுவாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.
டப்பிஒங் செய்த விடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் இதன் இயக்குநர் எலான் மஸ்க்கிடம் தான் உருவாக்கியுள்ள புஜ்ஜி எனும் வாகனத்தை இயக்க வரும்படி கேட்டிருந்தார்.
Ulaganayagan #KamalHaasan at @VoiCcEeStore Recording studio Chennai for #Kalki2898AD dubbingð¥ pic.twitter.com/UXBNaH4LQm
— SundaR KamaL (@Kamaladdict7) June 7, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் ஜீவாவின் தகப்பன் முதல் தோற்ற போஸ்டர்!

தெறிக்குது சியா என்ட்ரி! மிரட்டும் சாய்... 2 கோடி பார்வைகளை நெருங்கும் ஓம் முதல் பாடல்!

கலங்காதே... நடிகர் விஷாலின் மகுடம் 3-வது பாடல்!

நடிகர் ஜீவா நடிக்கும் தகப்பன்! படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK




