
Updated On :20 ஜூன் 2024, 6:06 am

சோனியா அகர்வால் நடித்துள்ள 7ஜி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 7ஜி. இப்படத்தை ஹருண் எழுதி இயக்கியுள்ளார்.
ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது, படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...