
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்த பில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஒன்ஸ்மோர்
இந்தப் படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் (ஹிருதயம், குஷி) இசையமைக்கிறார்.
படத்தின் டைட்டில் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






