சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

‘என்றென்றும் புன்னகை’ மாதவன் - ஷாலினி!

மாதவன் - ஷாலினி புகைப்படம் வைரல்...

News image
Updated On :28 அக்டோபர் 2024, 12:17 pm IST

நடிகர்கள் மாதவன், ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் மாதவன் நடிகை ஷாலினி இணைந்து நடித்த திரைப்படம் அலைபாயுதே. கடந்த 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படம் அன்றைய ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் காதலர்களுக்கான படமாகவும் வெற்றிபெற்றது.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் படத்தில் இடம் பெற்ற பாடல்களை முணுமுணுக்காதவர்களே குறைவு எனும் அளவிற்கு ஆல்பம் ஹிட் அடித்தது. இப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Story image

இந்த நிலையில், நடிகை ஷாலினி நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை, ‘என்றென்றும் புன்னகை’ எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கார்த்தியும் (மாதவன்), சக்தியும் (ஷாலினி) இன்றும் எவர்கிரீன் ஜோடியாகவே இருக்கின்றனர் என தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.