இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

வைரலான த்ரிஷா!

நடிகை த்ரிஷா வைரலாகி வருகிறார்.

த்ரிஷா.

Published On :

கோட் திரைப்படத்தில் விஜய்யுடன், த்ரிஷா நடனமாடிய பாடல் வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பிரதானமாகக் கொண்டு உருவான படமென்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும், முதல்நாள் வசூலாக உலகளவில் ரூ. 126.3 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகை த்ரிஷா.

நடிகை த்ரிஷா.

இதற்கிடையே, நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார். காரணம், படத்தில் இடம்பெற்ற, ‘மட்ட’ பாடலில் நடிகர் விஜய்யுடன் நடனமாடியுள்ளார்.

குறிப்பாக, மஞ்சள் புடவையில் ’கில்லி - அப்படிபோடு’ பாடலில் ஆடிய நடன அசைவுகளை விஜய்யும் த்ரிஷாவும் இப்பாடலிலும் மறு ஆக்கம் செய்துள்ளனர். இது, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், த்ரிஷா வைரலாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.