நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

மகான் - 2!

மகான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம்.

News image
Updated On :11 பிப்ரவரி 2024, 1:27 pm IST

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் மகான். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தந்தை மகனான விக்ரம், துருவ் விக்ரம் கதாபாத்திரங்கள் பெரிதாகப் பேசவும் பட்டன. திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். 

இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், நடிகர் விக்ரம் வயதான மகான் தோற்றப் படங்களை வெளியிட்டு மகான் - 2 என ஆச்சரியம் மற்றும் கேள்விக்குறியைப் இணைத்துள்ளார்.

Story image

இதனால், மகான் - 2 உருவாகலாம் என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.