கவனம் ஈர்க்கும் கயல் ஆனந்தியின் மங்கை!
கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. இப்படத்திற்குப் பின் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் நடித்து கவனிக்கப்பட்டார்.
இந்நிலையில், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘மங்கை’ படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது. குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: விடாமுயற்சியைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!
பெண்ணின் உடல் பாகங்களைப் புகைப்படம் எடுப்பத்தைப் போன்ற போஸ்டர் கவனம் ஈர்த்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
